Monday, 17 September 2012

இறை-ச்சி.






                                                       மக்காச் சோளத்தை
                                                       இப்படி அடுக்கிய இறைவனை
                                                       சாப்பிடுகிறேன்
                                                       சிறிது உப்பில் வேகவைத்து.
                                                       அப்படியொன்றும்
                                                       மக்காச் சோளத்தைவிட
                                                       ருசியில்லை
                                                       இறைவன்.

                                                        %

                                                        கல்யாண்ஜி.

4 comments:

  1. தொங்கு சதையும், ஊளச் சதையுமா இருக்கிற கவிதைகளுக்கு மத்தில இப்பிடி சிக்குன்னு வனப்பாஇருக்குற சில கவிதைகளப் பாக்கறப்போ, மலைப்பா இருக்கு... திருப்பித் திருப்பி வாசிச்சி ரசிக்கணும் போல இருக்கு !
    அது சரி...அர்த்தம்?..நாலு தடவ படிச்சாலும், ஏதோ கண்ணாமூச்சி காட்டுற மாதிரில்லா இருக்கு! பாப்போம்..இத வாசிக்கிற மத்த மக்க என்ன அர்த்தம் சொல்லுதாகன்னு !- கோபால் மனோகர்.

    ReplyDelete
  2. இறை-ச்சி :)))). க்ளாஸ் சார்

    ReplyDelete
  3. மக்கு-ம் இறைவன்

    ReplyDelete