tag:blogger.com,1999:blog-5146822823532303454.post8833135691295340885..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: எதன் கொலோ?வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-10013554614940050862013-01-01T22:32:09.787-08:002013-01-01T22:32:09.787-08:00இன்று அலுவலகம் செல்லவில்லை. முதுகு வலி அழவைக்கிறது...இன்று அலுவலகம் செல்லவில்லை. முதுகு வலி அழவைக்கிறது. ஆனால், சில நாட்களாக படிக்காமல், உங்கள் சமீபத்திய பதிவுகளை இப்போது வாசிக்கும்போது, வலியையும் தாண்டி ஒரு சந்தோஷமான மனநிலைக்கு இட்டுச்செல்கிறது. கடைசிக்கவிதையில் இந்த தருணம் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். <br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள் கல்யாணி அங்கிள். :)Gateshttps://www.blogger.com/profile/06368555347372067762noreply@blogger.com