tag:blogger.com,1999:blog-5146822823532303454.post4636344028432443040..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: புழுதியின் மேல்.வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-77340876615903232642012-10-27T11:15:43.074-07:002012-10-27T11:15:43.074-07:00அது ஏனோ இதை படிக்கும்போதும் உங்களுடைய 'சில பழை...அது ஏனோ இதை படிக்கும்போதும் உங்களுடைய 'சில பழைய பாடல்கள்' சிறுகதை ஞாபகத்திற்கு வருகிறது. இளங்காத்து வருடும் அந்த பேருந்து பயணமும், பட்டம்பூச்சியும். மேல்நிலைகல்வி கடலூரில் பெரியம்மா வீட்டில் தங்கி படித்த நாட்களில், வாரஇறுதி வந்தால் பேருந்து பயணத்தில் என்னுடைய சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு செல்வேன். பாலூர் கிராமம், பண்ருட்டி வழியாக செல்லும் இரண்டு மணி நேர பயணம் தான். திங்கற்கிழமை அதிகாலையிலேயே கிளம்பி கடலூர் பேருந்தில் உட்கார்ந்து வரும்போது நான் கேட்ட 'அடி பூங்குயிலே பூங்குயிலே' போன்ற இளையராஜா பாடல்களும், கீரை கூடையை இறக்கி வைத்து விட்டு இரண்டு ரூபாயை கதைகளை முடிந்து வைத்திருக்கும் சுருக்குப்பய்யில் தேடிக்கொண்டிருக்கும் வயதான பாட்டியும், அற்புதமாக சிரித்துக்கொண்டு அனாயசமாக பூக்கட்டிக்கொண்டிருக்கும் நடுவயது அக்காக்களும், 'யாருப்பா அது ஊதுபத்தி கொளுத்துற நேரத்துல போய் பீடிய அடிச்சுட்டு வர்றது' என்று கண்டக்டர் சொன்ன நொடியில், ஒரு பீடி காற்றின் வசம் கைமாறும் தருணங்களும், என் நினைவின் பொதியில் அடங்கியுள்ளது.

அற்புதமான கவிதை, அங்கிள். :) Gateshttps://www.blogger.com/profile/06368555347372067762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-12778973074424378212012-10-27T05:29:30.311-07:002012-10-27T05:29:30.311-07:00என்ன ஒரு அற்புதமான கவிதை, பார்வை சார்.
ஒரு பகல் ந...என்ன ஒரு அற்புதமான கவிதை, பார்வை சார்.

ஒரு பகல் நேரப் பேருந்தில்
சென்னையில் கிளம்பி இரவு மார்த்தாண்டம் வரைப் பயணிக்கும்
எவரும், அந்தப் பயணத்தில் படிக்கும் பாடம்
நெஞ்சை விட்டு என்றும் அகலாது
ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5146822823532303454.post-79220285362360679392012-10-22T20:25:51.094-07:002012-10-22T20:25:51.094-07:00your taste is different! niceyour taste is different! niceAnonymousnoreply@blogger.com