tag:blogger.com,1999:blog-5146822823532303454.post1139119939149048051..comments2023-12-16T20:25:33.615-08:00Comments on சமவெளி: வண்ணதாசன்http://www.blogger.com/profile/06381636155444573627noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5146822823532303454.post-6178941561674665072012-07-02T10:26:18.982-07:002012-07-02T10:26:18.982-07:00என்னுடைய
'நிலை' கதையில் வருகிற கோமுவினுடை...என்னுடைய
'நிலை' கதையில் வருகிற கோமுவினுடையதாக இருக்கலாம், கோமுவை
தேர்ப் பார்க்கச் சொல்கிற அந்த ஆச்சியுடையதாக இருக்கலாம். அந்த சவ்வு மிட்டாய்க் காரருடையதாக இருக்கலாம். வடத்தின் மேல் அமர்ந்திருக்கிற
போலீஸ்காரருடையதாக இருக்கலாம்.

'நிலை' கதையை வாசித்த ஒரு வாசகருடைய குரலாகக் கூட இருக்கலாம்.

அல்லது கம்பா நதி அச்சில் வெளி வந்த நாள் தானே எங்களுக்கு ஆனித் திருவிழா என்ற உங்களின் வரியை வாசித்த வாசகரின் குரலாகவும் இருக்கும்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com